என் பேர் அருண். சொல்ற அளவுக்கு நான் ஒன்னும் பெரிய ஆள் கிடையாது. எல்லாரையும் மாதிரி Engineering முடிச்சிட்டு, Software Developerன்னு ஒரு வருடம் வேலை பார்த்திட்டு, இப்ப சொந்த கம்பெனிங்கற பேர்ல ஊர் சுத்திட்டு இருக்கிற ஒரு சாதாரண இந்திய குடிமகன்.

Arun

பெயர் : அருண்
வயது : 24
பிறந்தது : திருநெல்வேலி
வளர்ந்தது : கோவை
கல்லூரி படித்தது: திருச்சி
தற்போது இருப்பது : சென்னை/பெங்களூர்.

வேற எதாவது விவரம் வேணும்னா, Contact Me!